India

இந்திய நிறுவனத்துக்கு நிதிக்கொடுத்து உதவும் அமெரிக்க நிறுவனம்!

Editor
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது....

விவசாயிகளின் மீது இந்தியா அடக்குமுறை: அமெரிக்கா காட்டம்

Editor
இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம், மோடி அரசின் அடக்குமுறை உள்ளிட்ட சம்பவம் குறித்து அதிபர் பைடனுக்கு அமெரிக்க வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்....

இந்தியாவுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ள அமெரிக்கா

Editor
உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா, அதிக கடன் வைத்துள்ள நாடுகளின் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது....

“சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா”அமெரிக்கவாழ் இந்தியர்கள் குறித்த விசித்திர ஆய்வு

Editor
இந்திய பிரச்னைகள் மீது அமெரிக்கவாழ் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது....

“இந்திய விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும்”

Editor
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட ஏழு எம்பிக்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்....

மோடியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இவாங்கா!

Editor
இந்திய பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா் ட்ரம்ப் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்....