தொடரும் துப்பாக்கிச்சூடு: பைடன் அதிரடி உத்தரவுEditorApril 10, 2021 April 10, 2021 அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான உத்தரவுகளை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்....
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; 3பேர் பலிEditorApril 3, 2021April 3, 2021 April 3, 2021April 3, 2021 அமெரிக்காவில் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில், மூன்று பேர் கொல்லப்பட்டனர்....
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; தொடரும் இனவெறித் தாக்குதல்!EditorApril 1, 2021 April 1, 2021 அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்....
விர்ஜீனியா கடற்கரையில் திடீர் துப்பாக்கிச்சுடு!EditorMarch 27, 2021 March 27, 2021 அமெரிக்காவின் வர்ஜீனியா கடற்கரையில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்....
அமெரிக்காவின் கொலரடோ நகரில் திடீர் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலிEditorMarch 23, 2021 March 23, 2021 அமெரிக்காவின் கொலரடோ நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவலர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்....
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு!EditorMarch 3, 2021March 3, 2021 March 3, 2021March 3, 2021 அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்தனர்....
அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய முதியவர்!EditorFebruary 11, 2021 February 11, 2021 அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் நுழைந்து அங்கிருப்பவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய 67 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்....
அமெரிக்க ஓட்டலில் துப்பாக்கிச்சூடு!EditorFebruary 8, 2021February 8, 2021 February 8, 2021February 8, 2021 அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள பிரபல ஓட்டலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்....
அமெரிக்காவை அதிரவைத்த துப்பாக்கிச்சூடுகள்; 4 பேர் பலிEditorDecember 27, 2020December 27, 2020 December 27, 2020December 27, 2020 மாசசூசெட் பகுதியில் நடந்த இசை காணொளி படப்பிடிப்பின்போது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்....
பூங்காவில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலிEditorNovember 30, 2020 November 30, 2020 அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பூங்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்....