US election 2020

இந்தியாவுடன் நட்பு பாராட்டுவாரா பைடன்?

Editor
அமெரிக்க அதிபர் அரியணையில் ஜோ பைடன் அமர்வது உறுதியாகிவிட்ட நிலையில் இந்தியாவை சுமுகமாகதான் அணுகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது....

அமெரிக்காவின் 46ஆவது அதிபரானார் ஜோ பைடன்!

Editor
அமெரிக்காவில் கடந்த 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 5 தினங்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது....

அதகளப்படும் அமெரிக்கா! ஒருபக்கம் கொண்டாட்டம், மறுபக்கம் போராட்டம்

Editor
நிலைமை இப்படியே சென்றால் வெள்ளை மாளிகையில் இருந்து ட்ரம்பை குண்டுகட்டாக தான் வெளியேற்ற வேண்டி வரலாம்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பிடிவாதம்! அமைதி காக்க பைடன் வேண்டுகோள்

Editor
அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலையில் இருக்கும் நிலையில் அதிபர் பதவிக்கு வர அவர் தவறான முறையில் உரிமை கோர...

பொய் சொன்ன ட்ரம்ப்பை தண்டித்த அமெரிக்க ஊடகங்கள்

Editor
தான் வெற்றிப்பெற வேண்டிய பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை மாற்றப்பட்டுவிட்டதாகவும் அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். ...

5 மாநிலங்களில் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே இழுபறி!

Editor
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டுவரும் சூழலில், 5 மாநிலங்களில் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே இழுபறி நீடித்துவருகிறது....

தேர்வு முடிவை மாற்றுவாரா ட்ரம்ப்?

Editor
அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில் பல்வேறு வழிகளில் அதிபர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது...

அமெரிக்காவின் நாடித்துடிப்பு ஜனநாயகம்தான் என்பது நிரூபணமாகியுள்ளது: ஜோ பைடன்

Editor
பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில் 77 நாட்களில் அமெரிக்கா இணையும் என அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்....

இந்திய வம்சாவளியினர் 4 பேர் மற்றும் திருநங்கை அமெரிக்க எம்பிக்களாக தேர்வு!

Editor
அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கான தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேர் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்....

தோல்வி பயம்? வாக்கு எண்ணிக்கையை நிறுத்த ட்ரம்ப் திட்டம்

Editor
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் தாமதம் ஏற்படுவதையடுத்து அதில், மோசடி நடப்பதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்....