33.1 C
United States of America
July 13, 2022
  • Select Region
    • India
    • Canada
    • United Kingdom
    • Singapore
    • Malaysia
    • Qatar
    • Kuwait
  • Contact us
FacebookTwitterEmailTelegram

Logo

  • முகப்பு
  • செய்திகள்
    • அமெரிக்கா செய்திகள்
    • கனடா செய்திகள்
    • இங்கிலாந்து செய்திகள்
    • இந்தியா செய்திகள்
    • வணிக செய்திகள்
  • அமெரிக்கா பற்றி
    • சட்ட திட்டங்கள்
    • வரலாறு
  • நிகழ்ச்சிகள்
  • சுற்றுலா
    • சுற்றுலா தலங்கள்
    • கடற்கரைகள்
    • நைட் லைஃப்
    • நைட் பார்ட்டி
  • தமிழ் அமைப்புகள்
    • ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை
    • வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை
    • அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்
    • பாரதி கலை மன்றம்
    • மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்
    • நியூ யார்க் தமிழ் சங்கம்
    • மத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம்
    • செரிட்டோஸ் தமிழ் சங்கம்
    • டென்னசி தமிழ் சங்கம்
    • தலகாசி தமிழ் சங்கம்
    • நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம்
    • ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச் சங்கம்
  • ஆஃபர்ஸ்
  • Select Region
    • India
    • Canada
    • United Kingdom
    • Singapore
    • Malaysia
    • Qatar
    • Kuwait
Logo

வங்கி கணக்கில் விழுந்த 50பில்லியன் டாலர்! இறுதியில் நடந்த சோகம்

by EditorJuly 1, 2021
Share

வங்கி ஒன்றின் கவனக்குறைவால் வாடிக்கையாளரின் கணக்கில் 50 பில்லியன் டாலர் பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லூசியானாவில் டேரன் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். பேடன் ரோக் (Baton Rogue) என்ற ஊரில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக இருப்பவர் டேரன் ஜேம்ஸ். இவரது மனைவியின் வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் தொகை டெபாசிட் செய்யப்பட்டதாக எஸ்.எம்.எஸ் ஒன்று வந்தது.

BRPROUD | Money Madness: $50 billion mistakenly deposited into Baton Rouge  family's bank account

மெசேஜை பார்த்து அதிர்ந்து போன டேரன் ஜேம்ஸின் மனைவி, ஆத்தாடி இத்தனை சைபர் போட்டுருக்கே , என்ன இது என அதிர்ந்து போனார். மெல்ல மெல்ல ஆச்சர்யத்தில் இருந்து மீண்ட அவர் தனது வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் தொகை டெபாசிட் செய்யப்பட்டதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து இந்த தகவலை கணவருக்கு தெரியப்படுத்த, இதுகுறித்தான தகவலை வங்கிக்கு தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் பேசிய பின்னர் தான், பணம் தவறாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை வங்கி உணர்ந்தது. ஆனால், பணம் எங்கிருந்து வந்தது அல்லது யாரால் டெபாசிட் செய்யப்பட்டது என்கிற எந்த தகவலையும் வங்கி வெளிப்படுத்தவில்லை.

இந்தத் தவறு தெரிந்தவுடனேயே, வங்கி அதிகாரிகள் பரிவர்த்தனையை மாற்றியமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

AmericaAmountBank accountBaton Rouge

சமீபத்திய பதிவுகள்

  • விண்வெளிக்கு சுற்றுலா போன இந்திய பெண்!! July 12, 2021
  • அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் டெல்டா கொரோனா வைரஸ்! July 8, 2021
  • சுந்தர்பிச்சை உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்த டிரம்ப் July 8, 2021
  • அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள குவாட் மாநாடு July 6, 2021
  • இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மியாமி கட்டடம் July 5, 2021

அதிகம் படிக்கப்பட்டவை

01

உடலுறவின்போது பாதியில் ஆணுறையை கழற்றினால் குற்றம்!

EditorFebruary 12, 2021
02

தரைமட்டமான ட்ரம்ப் பிளாசா!

EditorFebruary 18, 2021February 18, 2021
03

பைசர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்

EditorJanuary 16, 2021
04

முடிவுக்கு வந்தது ட்ரம்பின் சகாப்தம்

EditorJanuary 20, 2021January 20, 2021
05

பெண்ணை கொலை செய்து இதயத்தை சமைத்து சாப்பிட்ட கொடூரன்

EditorFebruary 26, 2021
Logo
தகவல்கள் உடனுக்குடன்
அமெரிக்கா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.
இணைந்திருங்கள்.!
FacebookTwitterEmailTelegram
® All Rights Reserved | Tamil Micset Media
  • Contact us
Logo
FacebookTwitterEmailTelegram
  • முகப்பு
  • செய்திகள்
    • அமெரிக்கா செய்திகள்
    • கனடா செய்திகள்
    • இங்கிலாந்து செய்திகள்
    • இந்தியா செய்திகள்
    • வணிக செய்திகள்
  • அமெரிக்கா பற்றி
    • சட்ட திட்டங்கள்
    • வரலாறு
  • நிகழ்ச்சிகள்
  • சுற்றுலா
    • சுற்றுலா தலங்கள்
    • கடற்கரைகள்
    • நைட் லைஃப்
    • நைட் பார்ட்டி
  • தமிழ் அமைப்புகள்
    • ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை
    • வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை
    • அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்
    • பாரதி கலை மன்றம்
    • மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்
    • நியூ யார்க் தமிழ் சங்கம்
    • மத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம்
    • செரிட்டோஸ் தமிழ் சங்கம்
    • டென்னசி தமிழ் சங்கம்
    • தலகாசி தமிழ் சங்கம்
    • நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம்
    • ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச் சங்கம்
  • ஆஃபர்ஸ்
  • Select Region
    • India
    • Canada
    • United Kingdom
    • Singapore
    • Malaysia
    • Qatar
    • Kuwait