தகவல்களை திருடுவதாக தொழில்நுட்ப நிறுவனங்களிடம் அமெரிக்க எம்.பிக்கள் சரமாரி கேள்வி!EditorJuly 30, 2020August 12, 2020 July 30, 2020August 12, 2020 சிறிய தொழில்நுட்ப நிறுவனங்களை வளர விடாமல் கட்டுப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மறுத்துள்ளன. கூகுளின் சுந்தர் பிச்சை, ஃபேஸ்...