salad

அமெரிக்காவில் காய்கறி சாலட்டுகளை சாப்பிட்ட 600 பேருக்கு பாதிப்பு!

Editor
அமெரிக்காவில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த காய்கறி சாலட்டுகளை சாப்பிட்ட 600க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள Fresh...