Donald trump

ட்ரம்ப்பை பதவி நீக்க அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்

Editor
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது....

ட்ரம்பால் பாதிப்பு! பைடனுக்கு கூடுதல் பாதுகாப்பு!

Editor
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறைகளை அடுத்து அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது....

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா ட்ரம்ப்?

Editor
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக கட்சி தீவிரமாக முன்னெடுத்துள்ளது....

அதிபர் பதவியேற்பு விழாவில் ட்ரம்ப் பங்கேற்காததுதான் நல்லது- பைடன்

Editor
கடந்த 150 ஆண்டு கால வரலாற்றில் புதிய அதிபரின் பதவியேற்பைப் புறக்கணிக்கும் முதல் முன்னாள் அதிபராக ட்ரம்ப் பார்க்கப்படுகிறார்....

ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்

Editor
அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து இன்னும் சில தினங்களில் விலக இருக்கும் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது....

ட்ரம்பை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும்- நான்சி பெலோசி

Editor
ட்ரம்பை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்....

ட்ரம்ப்பை கடவுளாக நம்பும் க்யூஅனான் மக்கள்! யார் இவர்கள்?

Editor
அமெரிக்க நாடாளுமன்றத்தின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் பெரும்பாலும் ட்ரம்பின் ஆதரவாளர்கள். அதி தீவிரமான வலதுசாரிகள்....

அமைதி காக்கும்படி ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் வேண்டுகோள்

Editor
போராட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களை அமைதி காக்கும்படி அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்...

ஹெச்1பி விசா தொடர்பான கட்டுப்பாடுகள் மார்ச் மாதம் வரை நீட்டிப்பு!

Editor
ஹெச்1பி விசா தொடர்பான கட்டுப்படுகளை மார்ச் மாதம் வரை நீட்டித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்....