Coronavirus

அமெரிக்க அதிபருக்கு கொரோனா வந்தா என்னவாகும்? சட்டம் சொல்வது என்ன?

Editor
உலக சுகாதார அமைப்பு வலியுறுத்திய நிலையிலும் மாஸ்க் போடாமல் மாஸ் காட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது முகக்கவசம்...

அமெரிக்காவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு- அதிபர் ட்ரம்ப்

Editor
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 65 ஆயிரம்...

கொரோனா பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட இளைஞர் மரணம்! தவறு செய்துவிட்டதாக கதறல்…

Editor
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்கு நடைபெற்ற கொரோனா பார்ட்டியில் கலந்துகொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் எல்லாம்...

கொரோனாவால் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த வால்ட் டிஸ்னி மீண்டும் திறப்பு!

Editor
அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த வால்ட் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. உலகின் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காவான...

முகக்கவசம் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!சாப்பாட்டுக்காக உயிரைவிடும் அமெரிக்கர்கள்!!

Editor
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் முகக்கவசம் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது....

அமெரிக்காவில் ஒரே நாளில் 66 ஆயிரம் பேருக்கு கொரோனா! அதிரவைக்கும் பாதிப்பு நிலவரம்

Editor
அமெரிக்காவில் ஒரே நாளில் 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்காவே...

முதல்முறையாக முகக்கவசம் அணிந்த அதிபர் ட்ரம்ப்!

Editor
அமெரிக்காவில், இதுவரை முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முதல்முறையாக முகக்கவசத்துடன் வெளியே வந்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு...

ட்ரம்ப் நடத்திய பேரணியால் துல்சாவில் இருமடங்கான கொரோனா பாதிப்பு!

Editor
அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும்,...

கொரோனா உச்சத்துக்கு நடுவே அமெரிக்காவில் பள்ளியை திறக்க வலியுறுத்தும் அதிபர் ட்ரம்ப்!

Editor
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன....

அமெரிக்காவில் படித்து கொடிய கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த தமிழர்!

Editor
இந்தியாவில் மட்டுமில்லாது உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் கொரோனா மருந்துக்கான தடுப்பூ மருந்தை கண்டித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணா எல்லா. விவசாய குடும்பத்தில்...